Wednesday, 15 June 2016

அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் பெருக எந்த ராசிக்காரர் எந்த கடவுளை வணங்க வேண்டும்?

அக்னி புராணத்தில், இந்து மதம் மிகவும் புனிதமான வேத வசனங்களைக் கொண்டது எனவும், அதில் ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, நன்கு வரையறுக்கப்பட்ட அறிவியல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜோதிடத்தைக் கொண்டு தனிநபரின் பண்புகளை நன்கு முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
ஒருவர் பிறக்கும் போது சூரியன் இருக்கும் நிலையைக் கொண்டு ஒருவரின் ராசி என்னவென்று சொல்லப்படும். சூரியன் ஒருவரின் சக்தி மற்றும் தனித்தன்மையை ஆளும். எனவே ஒருவர் தனது ராசிக்கு ஏற்ற கடவுள்களை வணங்கி வந்தால், நினைக்கும் காரியம் வெற்றி பெறும்.  இங்கு எந்த ராசிக்காரர் எந்த கடவுள்களை வணங்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த கடவுள்களை வணங்கி பலன் பெறுங்கள்.



                           
                            மேஷம் 
மேஷ ராசியை ஆளும் கிரகம் தான் செவ்வாய். இந்த செவ்வாய் கிரகத்தின் பலத்தை அதிகரிக்க, மேஷ ராசிக்காரர்கள் சிவனை வணங்க வேண்டும்.                                                                                                                                                ரிஷபம்
 ரிஷப ராசியை ஆளும் கிரகமும் சுக்கிரன் தான். எனவே ரிஷப  ராசிக்காரர்கள், லட்சுமி தேவியை வணங்க, அதிர்ஷ்டம்  கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்

 மிதுனம் 
 மிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். ஆகவே இந்த புதனின்    சக்தியை கூட்டுவதற்கு, மிதுன ராசிக்காரர்கள் ஸ்ரீமன்                நாராயணனை வணங்க வேண்டும். இதனால் வாழ்வில்               எப்போதும் வெற்றிக் கிட்டும்.

No comments:

Post a Comment